Calcutta Daylight

img

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு

பிங் பந்து பிரச்சனை காரணமாக இந்திய கிரிக்கெட் அணி மட்டும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், கிரிக்கெட் உலகின் தாதாவும் பிசிசிஐ தலைவருமான கங்குலி இந்தியாவில் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பச்சை கொடி காட்டினார்.